இந்தியா
VIDEO: ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த பயணி - காப்பாற்றிய போலீசார்
- ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த பயணி பிளாட்பார்மில் சிக்கியுள்ளார்.
- பிரயாக்ராஜ் மாவட்டத்தில் உள்ள சுபேதர்கஞ்ச் ரெயில்வே நிலையத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
உத்தரபிரதேச மாநிலத்தில் ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த பயணியை போலீசார் காப்பாற்றிய வீடியோ இணையத்தில் வைரலானது.
பிரயாக்ராஜ் மாவட்டத்தில் உள்ள சுபேதர்கஞ்ச் ரெயில்வே நிலையத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த பயணி பிளாட்பார்மில் சிக்கியுள்ளார்.
இதனை பார்த்த கபில் குமார், சந்தோஷ் யாதவ் ஆகிய 2 போலீசார் உடனடியாக பயணியை மீட்டு அவரது உயிரை காப்பாற்றியுள்ளனர்.