செய்திகள்

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து: கோவா - புனே இன்று மோதல்

Published On 2016-10-08 06:51 GMT   |   Update On 2016-10-08 06:51 GMT
இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் இன்று எப்.சி. கோவா - புனே சிட்டி அணிகள் மோதுகின்றன
இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் இன்று எப்.சி. கோவா - புனே சிட்டி அணிகள் மோதுகின்றன. இரு அணிகளும் தங்களது முதல் ஆட்டத்தில் தோற்றன.

புனே 0-1 என்ற கோல் கணக்கில் மும்பையிடமும், கோவா அணி 0-2 என்ற கணக்கில் கவுகாத்தியிடமும் தோற்றது. இதனால் இரு அணிகளும் முதல் வெற்றியை பெற கடுமையாக போராடும்.

Similar News