கிரிக்கெட் (Cricket)
சாம்பியன்ஸ் டிராபி: வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து பந்துவீச்சு தேர்வு
- ஏ பிரிவில் உள்ள நியூசிலாந்து - வங்கதேசம் அணிகள் மோதுகின்றன.
- இப்போட்டியில் வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்யவுள்ளது.
ஐ.சிசி. சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியின் 6-வது லீக் ஆட்டம் பாகிஸ்தானில் உள்ள ராவல்பிண்டியில் இன்று நடைபெறுகிறது. இதில் ஏ பிரிவில் உள்ள நியூசிலாந்து - வங்கதேசம் அணிகள் மோதுகின்றன.
இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்யவுள்ளது.