தமிழ்நாடு (Tamil Nadu)

தங்கம் விலை ரூ.120 உயர்வு

Published On 2022-09-23 06:19 GMT   |   Update On 2022-09-23 06:19 GMT
  • சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.37 ஆயிரத்து 520-க்கு விற்றது.
  • வெள்ளி கிலோவுக்கு ரூ.200 அதிகரித்து ரூ.63 ஆயிரத்து 200 ஆக உள்ளது.

சென்னை:

தங்கம் விலையில் தொடர்ந்து ஏற்ற தாழ்வு இருந்து வரும் நிலையில் இன்று விலை அதிகரித்தது. சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.37 ஆயிரத்து 520-க்கு விற்றது. ஒரு கிராம் ரூ.4 ஆயிரத்து 690 ஆக உள்ளது.

வெள்ளி கிலோவுக்கு ரூ.200 அதிகரித்து ரூ.63 ஆயிரத்து 200 ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.63.20க்கு விற்கிறது.

Tags:    

Similar News