தமிழ்நாடு (Tamil Nadu)

தங்கம் விலை பவுனுக்கு ரூ.48 உயர்வு

Published On 2022-12-07 07:06 GMT   |   Update On 2022-12-07 07:06 GMT
  • சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.48 அதிகரித்து ரூ.40 ஆயிரத்து 128-க்கு விற்றது.
  • வெள்ளி கிலோவுக்கு ரூ.200 உயர்ந்து ரூ. 71 ஆயிரமாக உள்ளது.

சென்னை:

சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.48 அதிகரித்து ரூ.40 ஆயிரத்து 128-க்கு விற்றது. ஒரு கிராம் தங்கம் ரூ.5 ஆயிரத்து 16 ஆக உள்ளது.

வெள்ளி கிலோவுக்கு ரூ.200 உயர்ந்து ரூ. 71 ஆயிரமாக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.71-க்கு விற்கிறது.

Tags:    

Similar News