தமிழ்நாடு (Tamil Nadu)
தங்கம் விலை பவுனுக்கு ரூ.232 உயர்வு
- தங்கம் விலை கடந்த 2-ந்தேதி பவுன் ரூ.40 ஆயிரத்தை தாண்டியது.
- வெள்ளி கிலோவுக்கு ரூ.900 உயர்ந்து ரூ.72 ஆயிரத்து 500 ஆக உள்ளது.
சென்னை:
தங்கம் விலை கடந்த 2-ந்தேதி பவுன் ரூ.40 ஆயிரத்தை தாண்டியது. நேற்று ஒரு பவுன் ரூ.40 ஆயிரத்து 128-க்கு விற்றது. இந்த நிலையில் சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.232 அதிகரித்து ரூ.40 ஆயிரத்து 360-க்கு விற்றது. ஒரு கிராம் ரூ.5 ஆயிரத்து 45 ஆக உள்ளது.
வெள்ளி கிலோவுக்கு ரூ.900 உயர்ந்து ரூ.72 ஆயிரத்து 500 ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.72.50-க்கு விற்றது.