தமிழ்நாடு
பா.ஜ.க.வில் யாருடனும் கருத்து வேறுபாடு இல்லை- அண்ணாமலை திட்டவட்டம்
- அனைவருடைய நோக்கமும் கட்சியை வளர்ப்பது மட்டுமே.
- வேங்கைவயல் விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணையை தடுப்பது ஏன்?
திருப்பூர்:
திருப்பூரில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* பா.ஜ.க.வில் யாருடனும் கருத்து வேறுபாடு இல்லை.
* அனைவருடைய நோக்கமும் கட்சியை வளர்ப்பது மட்டுமே.
* வேங்கைவயல் விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணையை தடுப்பது ஏன்?
* வேங்கைவயல் விவகாரத்தில் காவல்துறையின் கதை, திரைக்கதையை யாரும் நம்ப மாட்டார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.