ஷாட்ஸ்

26 ரபேல் விமானம், 3 நீர்மூழ்கி கப்பல்களை பிரான்சிடம் இருந்து வாங்குகிறது இந்தியா

Published On 2023-07-11 02:09 GMT   |   Update On 2023-07-11 02:09 GMT

90 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் பிரான்ஸ் இடம் இருந்து கப்பற்படைக்காக 26 ரபேல் விமானம், 3 நீர்மூழ்கி கப்பல்களை இந்தியா வாங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரதமர் மோடி பிரான்ஸ் செல்ல இருக்கிறார். அப்போது அதற்கான அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது.

Similar News