ஷாட்ஸ்

ஆடியோ விவகாரம் சர்ச்சையான நிலையில் முதலமைச்சருடன் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சந்திப்பு

Published On 2023-05-01 05:38 GMT   |   Update On 2023-05-01 05:40 GMT

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் இன்று சந்தித்து பேசினார். ஆடியோ விவகாரம் தொடர்பாக சர்ச்சை எழுந்துள்ள நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது.

Similar News