ஷாட்ஸ்

நியூசிலாந்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

Published On 2023-03-16 03:04 GMT   |   Update On 2023-03-16 03:04 GMT

நியூசிலாந்து அருகே கெர்மடெக் தீவுகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆக பதிவாகி உள்ளது. இதையடுத்து சுனாமி எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது.

Similar News