ஷாட்ஸ்

சதுரகிரி கோவில் செல்ல 4 நாட்கள் அனுமதி: நாளை முதல் பக்தர்கள் செல்லலாம்

Published On 2023-05-02 04:01 GMT   |   Update On 2023-05-02 04:02 GMT

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தர, சந்தன மகாலிங்கம் கோவிலுக்கு நாளை (புதன்கிழமை) முதல் 6-ந் தேதி வரை 4 நாட்கள் பக்தர்கள் சென்று சாமி தரிசனம் செய்யலாம்.

Similar News