ஷாட்ஸ்

27-ந்தேதி முதல் மிகப்பெரிய போராட்டத்துக்கு காங்கிரஸ் தயாராகிறது- கே.எஸ்.அழகிரி தகவல்

Published On 2023-03-25 07:03 GMT   |   Update On 2023-03-25 07:04 GMT

வருகிற 27-ந்தேதி முதல் மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் மிகப்பெரிய கூட்டங்கள், போராட்டங்கள், பேரணிகள் நடத்த திட்டமிட்டுள்ளோம் என்று கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

Similar News