ஷாட்ஸ்

தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கியது

Published On 2023-05-02 05:43 GMT   |   Update On 2023-05-02 05:47 GMT

சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் தொடங்கியது. நிதிநிலை அறிக்கையில் அறவிக்கப்பட்ட திட்டங்களை செயல்படுத்துவது குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது.

Similar News