சிம்மம் - இன்றைய ராசி பலன்கள்

இன்றைய ராசிபலன்

Published On 2023-11-16 03:11 GMT   |   Update On 2023-11-16 03:11 GMT

அடுத்தவர்களை அனுசரித்து செல்ல வேண்டிய நாள். அயல் நாட்டிலிருந்து அனுகூல தகவல் பாக்கிகள் வசூலாகி வரலாம். பாக்கிகள் பணவரவை கூட்டும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.

Similar News