விருச்சகம் - இன்றைய ராசி பலன்கள்

இன்றைய ராசிபலன்

Published On 2023-12-04 02:37 GMT   |   Update On 2023-12-04 02:38 GMT

தொழில் வளர்ச்சி அதிகரிக்கும் நாள். தொல்லை தந்தவர்கள் தோள்கொடுத்து உதவுவர். கல்யாண முயற்சி கைகூடும். பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதி முக்கிய புள்ளிகளை சந்திப்பீர்கள்.

Similar News