ஆன்மிகம்
சுக்கிர பகவான்

சுக்கிர பகவான் பற்றி அறிந்து கொள்ளலாம்

Published On 2020-04-17 07:56 GMT   |   Update On 2020-04-17 07:56 GMT
எந்த ஒரு நபரும் வாழ்வில் இன்பங்களை அனுபவிக்க அருள்புரிபவர் “சுக்கிர பகவான்” ஆவார். இவரைப்பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.
ராசி - ரிஷபம், துலாம்
திக்கு - தென்கிழக்கு
அதிதேவதை - இந்திராணி / சசிதேவி
பிரத்யதி தேவதை - இந்திர மருத்துவன்
நிறம் - வெண்மை
வாகனம் - முதலை
தானியம் - மொச்சை
மலர்  - வெண்தாமரை
வஸ்திரம் - வெள்ளை நிற ஆடை
ரத்தினம் - வைரம்
நிவேதனம் - மொச்சைப்பொடி அன்னம்
சமித்து - அத்தி
உலோகம் - வெள்ளி
இனம் - பெண்
அங்கம் - காமம் (இந்திரியம்)
நட்பு - புதன், சனி
பகை - சூரியன், சந்திரன், செவ்வாய்
காரகத்துவம் - களத்திரகாரகன்
மனைவியார் - விஷக்கடிகன், தேவயானி
பிரதான தலங்கள் - கோலவில்ராமர் ஆலயம், திருவெள்ளியங்குடி, திருவரங்கம்
அருள் பெற்ற  சிவத்தலங்கள் - கஞ்சனூர், திருமயிலை, திருமுது குன்றம் முதலியன குறிப்பிடத்தக்க
திருமால்பதி - திருப்புளியங்குடி
பெயர் விளங்கும்  தலம் - திருவெள்ளியங்குடி
வேறு பெயர் - வெள்ளி (ஆங்கிலத்தில் வீனஸ்)
வழிபாட்டு பலன் - நல்ல இல்லத்தரசி அமைதல், லட்சுமி கடாட்சம், கீர்த்தி

Similar News