ஆன்மிகம்: இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்
- இன்று ஆடி அமாவாசை. ராமேசுவரம், வேதாரண்யம், திருவள்ளூர் கோவில்களில் பித்ரு பூஜை செய்ய நன்று.
- கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் திருமஞ்சன சேவை.
இன்று ஆடி அமாவாசை. ராமேசுவரம், வேதாரண்யம், திருவள்ளூர் கோவில்களில் பித்ரு பூஜை செய்ய நன்று. திருமலை ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம். சோழ சிம்மபுரம் ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் பவனி. சதுரகிரி சுந்தர மகாலிங்கம் பெருந்திருவிழா.
பத்ராசலம் ஸ்ரீ ராம பிரான் புறப்பாடு. மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீ கோதண்டராம சுவாமி காலை சிறப்பு திருமஞ்சன அலங்கார சேவை. ஸ்ரீ ரங்கம் ஸ்ரீ நம்பெருமாள் திருமஞ்சன சேவை. சங்கரன் கோவில் கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம். கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் திருமஞ்சன சேவை.
இன்றைய பஞ்சாங்கம்
சோபகிருது ஆண்டு, ஆடி-31 (புதன்கிழமை)
பிறை: தேய்பிறை
திதி: அமாவாசை பிற்பகல் 3.50 மணி வரை பிறகு பிரதமை
நட்சத்திரம்: ஆயில்யம் மாலை 6.22 மணி வரை பிறகு மகம்
யோகம்: சித்தயோகம்
ராகுகாலம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை
எமகண்டம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை
சூலம்: வடக்கு
நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை
சந்திராஷ்டமம்: பூராடம்- உத்திராடம்
கீழ்நோக்கு நாள்
இன்றைய ராசி பலன்
மேஷம் - செலவு
ரிஷபம் - முயற்சி
மிதுனம் - புகழ்
கடகம் - அலைச்சல்
சிம்மம் - குழப்பம்
கன்னி - மாற்றம்
துலாம் - பரிசு
விருச்சிகம் - சிந்தனை
தனுசு - கவனம்
மகரம் - தடை
கும்பம் - பக்தி
மீனம் - ஓய்வு