வழிபாடு

திருமால் சன்னதி அமைந்த சிவாலயங்கள்

Published On 2023-03-17 08:12 GMT   |   Update On 2023-03-17 08:12 GMT
  • சில சிவாலயங்களில் பெருமாளுக்கு தனி சன்னதிகள் உள்ளன.
  • சிறப்பு பெற்ற அந்த சிவாலயங்களை பற்றி பார்க்கலாம்.

* திருவோத்தூர் - ஆதிகேசவப் பெருமாள

* திருவோத்தூர் - ஆதிகேசவப் பெருமாள்

* கச்சி ஏகம்பம் - நிலாத்துண்டப் பெருமாள்

* கொடிமாடச் செங்குன்றூர் - ஆதிகேசவப் பெருமாள்

* சிதம்பரம் - கோவிந்தராஜப் பெருமாள்

* திருநணா - ஆதிகேசவப் பெருமாள்

* சிக்கல் - கோலவாமனப் பெருமாள்

* திருநாவலூர் - வரதராஜப் பெருமாள்

* திருநெல்வேலி - நெல்லை கோவிந்தர்

* திருப்பழனம் - கோவிந்தர்

* பாண்டிக் கொடுமுடி - அரங்கநாதர்

* திருப்பத்தூர் - அரங்கநாதர்

* திருவக்கரை - அரங்கநாதர்

Similar News