செய்திகள்
கொரோனா வைரஸ்

திருப்பத்தூர் மாவட்டத்தில் 32 பேருக்கு கொரோனா

Published On 2021-07-02 17:22 GMT   |   Update On 2021-07-02 17:22 GMT
திருப்பத்தூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றின் வேகம் குறைந்து வருகிறது.
திருப்பத்தூர்:

திருப்பத்தூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றின் வேகம் குறைந்து வருகிறது. நேற்று மாவட்டத்தில் 32 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நேற்று 84 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மாவட்டம் முழுவதும் 285 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று கொரோனாவுக்கு 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
Tags:    

Similar News