செய்திகள்
தர்மபுரியில் கிணற்றுக்குள் விழுந்த கார்: தந்தை, மகள் உயிரிழப்பு
தர்மபுரி மாவட்டம் பென்னேரி பகுதியில் கிணற்றுக்குள் கார் விழுந்த விபத்தில் தந்தை மற்றும் மகள் ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
தர்மபுரி மாவட்டம் பென்னேரி பகுதியில் கார் ஒன்று கிணற்றுக்குள் விழுந்தது. இதில் காருக்குள் இருந்த தந்தை மற்றும் மகள் ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.