உள்ளூர் செய்திகள்
- பட்டாசுகள் வெடித்து 70 கிலோ கேக் வெட்டி கொண்டாடினர். ஏராளமான தி.மு.க.வினர் இந்நிகழ்ச்சியில் கலந்து பட்டாசுகள் வெடித்து 70 கிலோ கேக் வெட்டி கொண்டாடினர்.
- ஏராளமான தி.மு.க.வினர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
காவேரிப்பட்டணம்,
தமிழக முதல்-அமைச்சரும் தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலினின் 70-வது பிறந்த நாளை முன்னிட்டு காவேரிபட்டினம் பேருந்து நிலையத்தில் பேரூராட்சி தலைவர் அம்சவேணி செந்தில்குமார் தலைமையில் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் செந்தில்குமார், முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் ராஜன், தொழிலதிபரும், கட்சி உறுப்பினருமான சீனிவாசன் முன்னிலையில் பட்டாசுகள் , வெடித்து 70 கிலோ கேக் வெட்டி கொண்டாடினர்.
இந்நிகழ்ச்சியில் பேரூராட்சி துணைத் தலைவர் மாலினி மாதையன், கவுன்சிலர்கள் கீதா ஞானசேகரன், நித்யா முத்துக்குமார், தமிழ்செல்வி சோபன்பாபு, கோகுல்ராஜ் ,அமுதா பழனி, வசந்தி சின்ராஜ், அமுதா சக்திவேல், மற்றும் ஏராளமான தி.மு.க.வினர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.