டென்னிஸ்
null

சீனா ஓபன் டென்னிஸ்: நவோமி ஒசாகா தொடக்க சுற்றில் வெற்றி

Published On 2024-09-26 02:26 GMT   |   Update On 2024-09-26 04:57 GMT
  • முதல் செட்டை 6-3 எனக் கைப்பற்றினார்.
  • 2-வது செட்டிலும் ஆதிக்கம் செலுத்தி அதை 6-2 எனக் கைப்பற்றினார்.

சீனா ஓபன் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்று போட்டிகள் நேற்று தொடங்கின. ஒரு போட்டியில் ஜப்பானின் நவோமி ஒசாகா இத்தாலியின் லூசியா ப்ரோன்செட்டியியை எதிர்கொண்டார்.

இதில் 6-3, 6-2 என நேர்செட்டில் கணக்கில நவோமி ஒசாகா வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

மேலும் பெண்கள் ஒற்றையர்கள் பிரிவில் மின்னென், டொமோவா, சீனாவின் வாங் ஷின்யு உள்ளிட்டோர் முதல் சுற்றில் வெற்றி பெற்றனர்.

Tags:    

Similar News