தமிழ்நாடு
அதிமுக நிலைப்பாடு வருத்தம் அளிக்கிறது- மு.க.ஸ்டாலின்
- சட்டசபை கூட்டத்தொடரில் அதிமுகவின் நிலைப்பாடு வருத்தம் அளிக்கிறது.
- ஒரு பக்கம் தேர்தல் தோல்வி, மறுபக்கம் சொந்த கட்சி நெருக்கடி, இவைகளால் அவை நிகழ்வுகளில் அதிமுக பங்கேற்கவில்லை.
சென்னை:
சட்டசபையில் அதிமுக நிலைப்பாடு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:
* சட்டசபை கூட்டத்தொடரில் அதிமுகவின் நிலைப்பாடு வருத்தம் அளிக்கிறது.
* ஒரு பக்கம் தேர்தல் தோல்வி, மறுபக்கம் சொந்த கட்சி நெருக்கடி, இவைகளால் அவை நிகழ்வுகளில் அதிமுக பங்கேற்கவில்லை.
* ஆக்கப்பூர்வமான விவாதத்திற்கு திமுக தயார். ஆனால் அதிமுக தயாராக இல்லை என்று கூறினார்.