தமிழ்நாடு

அடுத்த 48 மணி நேரத்தில் வங்கக்கடலில் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி

Published On 2024-11-08 08:24 GMT   |   Update On 2024-11-08 08:24 GMT
  • காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழகம்-இலங்கை கடற்கரை நோக்கி நகரக்கூடும்.
  • வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள சூறாவளி சுழற்சி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வாய்ப்பு உள்ளது.

சென்னை:

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

* வங்கக்கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும்.

* காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழகம்-இலங்கை கடற்கரை நோக்கி நகரக்கூடும்.

* வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள சூறாவளி சுழற்சி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News