என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கும்பம்
இந்தவார ராசிபலன்
8.7.2024 முதல் 14.7.2024 வரை
சுப செய்திகளால் மனம் மகிழும் வாரம். ஜென்ம ராசியில் நிற்கும் சனி பகவான் வக்ரம் அடைந்ததால் உங்கள் திட்டங்களிலும், செயல்களிலும் நிலவிய தடை தாமதங்கள் விலகும். எண்ணிய எண்ணங்கள் ஈடேறும். கருதிய காரியங்கள் கைகூடும். அபரிமி தமான சக்தியுடன் இருப்பீர்கள். தொழில், உத்தியோக ரீதியாக ஏற்படும் சில மாற்றங்கள் முன்னேற்றகரமான மாற்றமாக அமையும். பிள்ளைகளின் உதவி கிடைக்கும். அரசு, அரசு சார்ந்த பணிகளில் வேலை செய்யும் அமைப்பு ஏற்படும்.
2-ம் இட ராகுவால் கணவரால் மனை விக்கும், மனைவியால் கணவருக்கும் எதிர்பாராத அதிர்ஷ்டமான யோகங்கள் உண்டாகலாம். உறவினர்களின் வருகை குடும்பத்தில் குதூகலத்தை அதிகரிக்கும். கணவருக்கு வெளிநாட்டு வேலை கிடைக்கும். 11.7.2024 அன்று இரவு 7.50 மணி முதல் 14.7.2024 அன்று காலை 8.43 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் சிறிய செயலுக்கு கடினமாக முயற்சி செய்ய நேரும். அலைச்சல் மிகுந்த பயணங்கள் மிகுதியாகும். எந்த முடிவையும் அவசரப்படாமல் நிதானமாக சிந்தித்து செயல்படவும். நவகிரக ராகு/கேதுவை வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406