search icon
என் மலர்tooltip icon

    மகரம்

    இன்றைய ராசிபலன் - 14 அக்டோபர் 2024

    தனவரவு திருப்தி தரும் நாள். குடும்பத்தில் அமைதி கூடும். அரசியல்வாதிகளால் ஆதாயம் உண்டு. வாகன மாற்ற சிந்தனை மேலோங்கும். பிள்ளைகளின் நலனில் அதிக அக்கறை காட்டுவீர்கள்.

    ×