search icon
என் மலர்tooltip icon

    மகரம்

    இன்றைய ராசிபலன் -15 அக்டோபர் 2024

    பற்றாக்குறை அகலும் நாள். பாசம் மிக்கவர்களின் நேசம் கிட்டும். பூர்வீக சொத்துகளால் லாபம் உண்டு. உடல்நலம் சீராகி உற்சாகப்படுத்தும். உத்தியோகத்தில் தலைமையின் ஆதரவு கிடைக்கும்.

    ×