search icon
என் மலர்tooltip icon

    மகரம்

    இன்றைய ராசிபலன் -29 அக்டோபர் 2024

    பற்றாக்குறை அகலும் நாள். எதிலும் விழிப்புணர்ச்சியுடன் இருப்பது நல்லது. முன்கோபத்தை குறைத்துக் கொள்வதன் மூலம் முன்னேற்றம் காண இயலும். மாற்று மருத்துவம் உடல் நலத்தை சீராக்கும்.

    ×