search icon
என் மலர்tooltip icon

    திருச்சியில் இருந்து த.வெ.க. மாநாட்டிற்கு வந்த... ... லைவ் அப்டேட்ஸ்: திராவிடமும், தமிழ் தேசியமும் இரண்டு கண்கள் - த.வெ.க. தலைவர் விஜய்

    திருச்சியில் இருந்து த.வெ.க. மாநாட்டிற்கு வந்த தொண்டர்களின் கார் உளுந்தூர்பேட்டை பகுதியில் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இதில், திருச்சியை சேர்ந்த 35 வயதான கலை என்பவர் உள்பட இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 3 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    Next Story
    ×