என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
அரியானாவில் பா.ஜ.க. முன்னிலையில் இருக்கும்... ... அரியானா, ஜம்மு காஷ்மீர் மாநில தேர்தல் வாக்கு எண்ணிக்கை: முன்னணி நிலவரம்... லைவ் அப்டேட்ஸ்
ByMaalaimalar2024-10-08 07:53:06.0
அரியானாவில் பா.ஜ.க. முன்னிலையில் இருக்கும் நிலையில் பா.ஜ.க. தலைவர் மோகன் லால் படோலி "அரியானாவில் 2047 வரை பா.ஜ.க. ஆட்சியில் இருக்கும். அரியானா விக்சித் மாநிலமாகும். பா.ஜ.க.வின் வளர்ச்சிப் பணிகளில் நாட்டு மக்கள் திருப்தி அடைந்துள்ளனர். முழு மெஜாரிட்டியுடன் பா.ஜ.க. அரசு அரியானாவில் அமையப் போகிறது, 2-வது முறையாக நயாப் சிங் சைனி முதல்வராக பதவி ஏற்க உள்ளார்" என்றார்.
#WATCH | Chandigarh: On Haryana election result trends, Haryana BJP president Mohan Lal Badoli says, "...BJP will stay in power in Haryana till 2047. Haryana will become a 'Viksit' state...The public of the nation is satisfied with the development works of the BJP. The BJP… pic.twitter.com/Lxuw53rVVq
— ANI (@ANI) October 8, 2024
Next Story
×

X