search icon
என் மலர்tooltip icon

    சாலி ஆற்றில் இருந்து இதுவரை 47 உடல்கள்... ... வயநாடு நிலச்சரிவு: உயிரிழப்பு 135 ஆக அதிகரிப்பு

    சாலி ஆற்றில் இருந்து இதுவரை 47 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. கயிறு கட்டி ஆற்றின் நடுப்பகுதியில் இருந்து உடல்கள் கரைக்கு கொண்டு வரப்படுகின்றன. இரவு ஆன போதிலும் மின்விளக்குகள் பொருத்தப்பட்டு மீட்புப்பணி நடைபெற்று வருகிறது.

    Next Story
    ×