search icon
என் மலர்tooltip icon

    இஸ்ரோ வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில்,... ... விண்ணில் செலுத்தப்பட்டது சந்திரயான்-3: லைவ் அப்டேட்ஸ்

    இஸ்ரோ வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், விண்கலத்தின் நிலை இயல்பாக உள்ளது. முதல் சுற்றுப்பாதையை உயர்த்தும் முயற்சி வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டது. விண்கலம் இப்போது 41,762 கி.மீ. x 173 கி.மீ. சுற்றுப்பாதையில் உள்ளது என பதிவிட்டுள்ளது.

    Next Story
    ×