search icon
என் மலர்tooltip icon

    அரசின் வருவாய் பற்றாக்குறை ரூ.44,907 கோடியாக... ... தமிழக பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்...

    அரசின் வருவாய் பற்றாக்குறை ரூ.44,907 கோடியாக அதிகரித்துள்ளது. நிதிப் பற்றாக்குறை ரூ.1,08,690 லட்சம் கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. நிதி பற்றாக்குறை மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.46 சதவீதம். கடும் சவால்களுக்கு இடையிலும் நிதி பற்றாக்குறையை அரசு குறைத்துள்ளது- நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு உரை

    Next Story
    ×