என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
அரசு கலைக் கல்லூரிகளில் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு கவுன்சிலிங் தொடங்கியது
- அரசு கலைக் கல்லூரிகளில் ஒரு லட்சத்து 7 ஆயிரம் இடங்கள் உள்ளன.
- 2 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் படிப்பதற்கு ஆர்வமாக உள்ளனர்.
சென்னை:
தமிழ்நாட்டில் உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர 2 லட்சத்து 22 ஆயிரம் மாணவ-மாணவிகள் விண்ணப்பித்து உள்ளனர். கடந்த ஆண்டை காட்டிலும் குறைவு என்றாலும் பி.காம் பாடப் பிரிவுக்கு அதிகளவில் விண்ணப்பித்தனர். இன்று முதல் 30-ந் தேதி வரை மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவத்தினர் ஆகிய மாணவர்களுக்கான சிறப்பு ஒதுக்கீடு கலந்தாய்வு இன்று தொடங்கியது.
சிறப்பு பிரிவு மாணவ-மாணவிகளுக்கு உள்ள ஒதுக்கீட்டு இடங்களை விட ஒருசில கல்லூரிகளில் அதிகளவில் மாணவர்கள் வந்திருந்தனர்.
இதனை தொடர்ந்து ஜூன் 10-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை பொது பிரிவினருக்கான முதல் கட்ட கலந்தாய்வு நடக்கிறது. அதைவிடுத்து 24-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை இரண்டாம் கட்ட கவுன்சிலிங் நடக்கிறது.
அரசு கலைக் கல்லூரிகளில் ஒரு லட்சத்து 7 ஆயிரம் இடங்கள் உள்ளன. ஆனால் 2 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் படிப்பதற்கு ஆர்வமாக உள்ளனர்.