என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
ராமதாஸ், விஜயகாந்த் கணக்கு
BySuresh K Jangir3 Sept 2022 4:48 PM IST
- பா.ஜ.க.வுடன் இணைந்து தேர்தலை சந்திக்க தே.மு.தி.க. தரப்பில் சம்மதம் தெரிவிக்கப்பட்டு விட்டதாம். ஆனால் டாக்டர் ராமதாஸ் தயங்குகிறாராம்.
- தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் இருக்க வேண்டும் என்று நினைக்கிறாராம். ஆனால் தி.மு.க. தரப்பில் இருந்து பா.ம.க.வுக்கு இதுவரை எந்த உறுதிமொழியும் கொடுக்கப்படவில்லை.
2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் மெகா கூட்டணியை உருவாக்க வேண்டும் என்பதில் பா.ஜ.க. தீவிரமாக உள்ளது. பா.ம.க., தே.மு.தி.மு.க., த.மா.கா. மற்றும் சில கட்சிகளை இழுக்க முயற்சிகள் நடந்து வருகிறது.
பா.ஜ.க.வுடன் இணைந்து தேர்தலை சந்திக்க தே.மு.தி.க. தரப்பில் சம்மதம் தெரிவிக்கப்பட்டு விட்டதாம். ஆனால் டாக்டர் ராமதாஸ் தயங்குகிறாராம். தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் இருக்க வேண்டும் என்று நினைக்கிறாராம். ஆனால் தி.மு.க. தரப்பில் இருந்து பா.ம.க.வுக்கு இதுவரை எந்த உறுதிமொழியும் கொடுக்கப்படவில்லை.
இதனால் டாக்டர் அய்யா முடிவு என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது.
Next Story
×