search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    இருநூறுன்னா அரசியல்! ஆயிரம்னா அவியலா?- ஏ.என்.எஸ்.பிரசாத் பா.ஜனதா ஊடக பிரிவு
    X

    இருநூறுன்னா 'அரசியல்!' ஆயிரம்னா 'அவியலா?'- ஏ.என்.எஸ்.பிரசாத் பா.ஜனதா ஊடக பிரிவு

    • தி.மு.க. இப்போது மாதம் ரூ.1000 வழங்குகிறதே.
    • எந்த கட்சியும் வாய் திறக்கவில்லையே.

    மத்திய அரசு கியாஸ் விலை ரூ.200 குறைத்ததும் அரசியலுக்காக பா.ஜனதா செய்யும் தந்திரம் என்கிறார்கள். தி.மு.க. இப்போது மாதம் ரூ.1000 வழங்குகிறதே. இது அரசியலுக்காக இல்லையா? எந்த கட்சியும் வாய் திறக்கவில்லையே.

    இருநூறுன்னா அரசியல். ஆயிரம்னா அவியலா...? சூப்பர் அரசியல் என்று தமிழக பா.ஜனதா ஊடக பிரிவு முன்னாள் தலைவர் ஏ.என்.எஸ்.பிரசாத் தனது வலைத்தள பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

    Next Story
    ×