என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
X
கேதார்நாத் கோவில் பகுதியில் கடும் பனிச்சரிவு
BySuresh K Jangir1 Oct 2022 12:42 PM IST
- கேதார்நாத் கோவில் பகுதியின் பின்புறம் கடுமையான பனிச்சரிவு ஏற்பட்டது.
- உத்தரகாண்ட் மாநிலத்தில் சமீபத்தில் பெய்த மழை காரணமாக கோவிலுக்கு செல்லும் பாதையில் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது.
கேதார்நாத்:
உத்தரகாண்ட் மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கேதார்நாத் கோவில் அமைந்துள்ளது. பஞ்சகேசார தலங்களில் ஒன்றாக திகழும் இக்கோவில் வடக்கு இமயமலை மலைத்தொடரில் அமைந்துள்ளது.
இன்று காலை இந்த கோவில் பகுதியின் பின்புறம் கடுமையான பனிச்சரிவு ஏற்பட்டது. இதனால் உயிர்சேதமோ கோவிலுக்கு எந்தவித பாதிப்போ ஏற்படவில்லை என கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.
உத்தரகாண்ட் மாநிலத்தில் சமீபத்தில் பெய்த மழை காரணமாக கோவிலுக்கு செல்லும் பாதையில் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×