என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
X
பஞ்சாப் எல்லையில் நுழைந்த பாகிஸ்தான் டிரோன் சுட்டு வீழ்த்தப்பட்டது
BySuresh K Jangir3 Feb 2023 12:35 PM IST (Updated: 3 Feb 2023 12:35 PM IST)
- சுட்டு வீழ்த்தப்பட்ட டிரோனை இன்று காலையில் எல்லை பகுதியில் இருந்து படை வீரர்கள் கைப்பற்றினர்.
- டிரோன் சட்டத்திற்கு மாறாக எல்லை பகுதியில் பறந்ததால் சுடப்பட்டதாக எல்லை பாதுகாப்பு படை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமிர்தசரஸ்:
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள சர்வதேச எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தான் டிரோன் இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரர்களால் சுட்டு வீழ்த்தப்பட்டது. ஆள் இல்லாத அந்த 'டிரோன்' பஞ்சாப் தலைநகர் அமிர்தசரஸ் பகுதியில் உள்ள காக்கர் என்ற இடத்தில் இன்று அதிகாலை இறங்கிய போது எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் சுட்டனர்.
சுட்டு வீழ்த்தப்பட்ட டிரோனை இன்று காலையில் எல்லை பகுதியில் இருந்து படை வீரர்கள் கைப்பற்றினர். அந்த டிரோன் சட்டத்திற்கு மாறாக எல்லை பகுதியில் பறந்ததால் சுடப்பட்டதாக எல்லை பாதுகாப்பு படை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு படை வீரர்கள் அதனை பறிமுதல் செய்து எதற்காக அவை அனுப்பப்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×