என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
X
டி.டி.வி.தினகரன் தலைமையில் 30ந்தேதி ஆலோசனைக்கூட்டம்
ByMaalaimalar24 July 2023 7:45 AM GMT (Updated: 24 July 2023 7:45 AM GMT)
- அ.ம.மு.க. ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்ட செயல்வீரர்கள் மற்றும் செயல்வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.
- ஆலோசனைக்கூட்டம் டி.டி.வி.தினகரன் தலைமையில் 30ந்தேதி திருநெல்வேலியில் நடைபெற உள்ளது.
சென்னை:
அ.ம.மு.க. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
அ.ம.மு.க. ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்ட செயல்வீரர்கள் மற்றும் செயல்வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டம், கழகப் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தலைமையில், 30.07.2023 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 4 மணியளவில் திருநெல்வேலி, பாலன் திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story
×