search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்தது
    X

    தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்தது

    • தங்கம் விலை இன்று கிராமுக்கு ரூ.15 குறைந்து ரூ.5,045-க்கு விற்கப்படுகிறது.
    • வெள்ளி விலை இன்று குறைந்துள்ளது.

    சென்னை:

    தங்கம் விலை கடந்த 10 நாட்களுக்கும் மேலாகவே ஏற்ற இறக்கமாக காணப்படுகிறது. நேற்று ஒரு பவுன் தங்கம் ரூ.40,480-க்கு விற்றது. இன்று பவுனுக்கு ரூ.120 குறைந்து ரூ.40,360-க்கு விற்கப்படுகிறது. நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.5,060-க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு ரூ.15 குறைந்து ரூ.5,045-க்கு விற்கப்படுகிறது.

    இதே போல் வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. நேற்று 1 கிலோ வெள்ளி ரூ.72.70-க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு 20 காசுகள் குறைந்து ரூ.72.50-க்கு விற்கப்படுகிறது. 1 கிலோ பார் வெள்ளி ரூ.72,500-க்கு விற்பனையாகிறது.

    Next Story
    ×