search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    தங்கம் விலை சவரனுக்கு ரூ.88 உயர்வு
    X

    தங்கம் விலை சவரனுக்கு ரூ.88 உயர்வு

    • தங்கம் விலையில் ஏற்றத்தாழ்வு இருந்து வருகிறது.
    • சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலையில் பவுனுக்கு ரூ.88 அதிகரித்து ரூ.40 ஆயிரத்து 448-க்கும் விற்றது.

    சென்னை:

    தங்கம் விலையில் ஏற்றத்தாழ்வு இருந்து வருகிறது. நேற்று பவுனுக்கு ரூ.120 குறைந்து ரூ.40 ஆயிரத்து 360-க்கு விற்றது.

    இந்த நிலையில் இன்று தங்கம் விலை உயர்ந்தது. சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.88 அதிகரித்து ரூ.40 ஆயிரத்து 448-க்கும் விற்றது. ஒரு கிராம் ரூ.5 ஆயிரத்து 56ஆக உள்ளது.

    வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.500 உயர்ந்து ரூ.73 ஆயிரமாக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.73-க்கு விற்கிறது.

    Next Story
    ×