search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    சென்னையில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.120 உயர்வு
    X

    சென்னையில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.120 உயர்வு

    • கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை அதிகரித்து வருகிறது.
    • தங்கம் விலை சவரனுக்கு ரூ.37,520-ல் இருந்து ரூ.37,640 ஆக உயர்ந்து உள்ளது.

    சென்னை:

    சென்னையில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை அதிகரித்து வருகிறது. நேற்று கிராம் ரூ.4,690-க்கு விற்பனை ஆனது. இன்று இது ரூ.4,705 ஆக அதிகரித்துள்ளது. பவுன் ரூ.37,520-ல் இருந்து ரூ.37,640 ஆக உயர்ந்து உள்ளது.

    தங்கம் விலை ஒரே நாளில் கிராம் ரூ.15-ம், பவுனுக்கு ரூ.120-ம் அதிகரித்து உள்ளது. இதே போல் வெள்ளி விலையும் சற்று உயர்ந்து உள்ளது. கிராம் ரூ.62-ல் இருந்து ரூ.62.50 ஆகவும் கிலோ ரூ.62 ஆயிரத்தில் இருந்து ரூ.62 ஆயிரத்து 500 ஆகவும் உயர்ந்து உள்ளது.

    Next Story
    ×