search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    தங்கம் விலை பவுனுக்கு ரூ.80 குறைந்தது
    X

    தங்கம் விலை பவுனுக்கு ரூ.80 குறைந்தது

    • தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கமாக காணப்படுகிறது.
    • வெள்ளி விலை இன்று குறைந்து உள்ளது.

    சென்னை:

    தங்கம் விலை கடந்த 2 வாரங்களுக்கு முன்பு ரூ.40 ஆயிரத்தை தாண்டியது. அதன் பிறகு தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கமாக காணப்படுகிறது.

    நேற்று ஒரு பவுன் தங்கம் ரூ.40,440-க்கு விற்கப்பட்டது. இன்று பவுனுக்கு ரூ.80 குறைந்து ரூ.40,360-க்கு விற்கப்படுகிறது. நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.5,055-க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.5,045க்கு விற்கப்படுகிறது.

    இதேபோல் வெள்ளி விலையும் இன்று குறைந்து உள்ளது. நேற்று ஒரு கிராம் வெள்ளி ரூ.73-க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு 20 காசுகள் குறைந்து ரூ.72.80-க்கு விற்கப்படுகிறது. 1 கிலோ பார் வெள்ளி ரூ.72,800-க்கு விற்பனையாகிறது.

    Next Story
    ×