என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
X
தமிழகம் முழுவதும் ஆன்லைனில் சட்டக்கல்லூரி மாணவர் சேர்க்கை தொடங்கியது
BySuresh K Jangir12 July 2022 3:11 PM IST
- சென்னை தரமணியில் உள்ள அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தில் அமைச்சர் ரகுபதி இன்று தொடங்கி வைத்தார்.
- பி.ஏ., எல்.எல்.பி., பி.காம், எல்.எல்.பி., பி.பி.ஏ., எல்.எல்.பி., பி.சி.ஏ., எல்.எல்.பி. போன்ற 5 வருட சட்ட படிப்புகளில் 2355 இடங்கள் உள்ளன.
சென்னை:
தமிழகத்தில் உள்ள 15 அரசு சட்டக்கல்லூரிகளில் ஆன்லைன் மூலம் மாணவர் சேர்க்கை இன்று தொடங்கியது. சென்னை தரமணியில் உள்ள அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தில் அமைச்சர் ரகுபதி இதனை இன்று தொடங்கி வைத்தார்.
பி.ஏ., எல்.எல்.பி., பி.காம், எல்.எல்.பி., பி.பி.ஏ., எல்.எல்.பி., பி.சி.ஏ., எல்.எல்.பி. போன்ற 5 வருட சட்ட படிப்புகளில் 2355 இடங்கள் உள்ளன. இவற்றிற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் பணி தொடங்கியுள்ளது.
Next Story
×