என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
X
கருணாநிதி அறக்கட்டளை சார்பில் நலிந்தோருக்கு ரூ.2 லட்சம் நிதி- மு.க.ஸ்டாலின் வழங்கினார்
ByMaalaimalar15 July 2024 1:00 PM IST (Updated: 15 July 2024 1:00 PM IST)
- 2005-ம் ஆண்டு முதல் இதுவரையில் ரூ.6 கோடியே 3 லட்சத்து 90 ஆயிரம் வழங்கப்பட்டு உள்ளது.
- கன்னியாகுமரி மற்றும் புதுச்சேரியை சேர்ந்த ஏழை குடும்பத்துக்கு இந்த நிதி உதவி காசோலையாக அனுப்பப்பட்டது.
சென்னை:
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி அறக்கட்டளை சார்பில் ஒவ்வொரு மாதமும் நலிந்தோருக்கு மருத்துவ உதவி நிதியாக வழங்கப்பட்டு வருகிறது. 2005-ம் ஆண்டு முதல் இதுவரையில் ரூ.6 கோடியே 3 லட்சத்து 90 ஆயிரம் வழங்கப்பட்டு உள்ளது.
இந்த மாதம் நலிந்தோர் மற்றும் மருத்துவ உதவி நிதியாக 8 பேருக்கு தலா ரூ.25 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.2 லட்சத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்கினார். தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் புதுச்சேரியை சேர்ந்த ஏழை குடும்பத்துக்கு இந்த நிதி உதவி காசோலையாக அனுப்பப்பட்டது.
Next Story
×