என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
தி.மு.க.வுக்குள் தேர்தல் தடாலடிகள்...!
- தேர்தல் நெருங்கட்டும் பார்த்துக்கொள்ளலாம் என்று தி.மு.க. தலைமை விட்டு பிடிக்கிறது.
- பா.ம.க. தி.மு.க. பக்கம் சாய முயற்சிப்பதை அறிந்த அ.தி.மு.க. வறுத்தெடுக்கிறது பா.ம.க.வை!
பாராளுமன்ற தேர்தலில் எந்தப் பக்கம்? என்று முடிவு செய்வதற்காக தூதுவிடும் பணியில் பா.ம.க. தீவிரமாக உள்ளது. தி.மு.க.வுடன் கூட்டணிக்காக விடப்பட்ட தூதுக்கு சரியான பதில் கிடைக்கவில்லை. விடுதலை சிறுத்தைகள் என்ன நினைக்குமோ? தேர்தல் நெருங்கட்டும் பார்த்துக்கொள்ளலாம் என்று தி.மு.க. தலைமை விட்டு பிடிக்கிறது.
இதற்கிடையில் பா.ம.க. தி.மு.க. பக்கம் சாய முயற்சிப்பதை அறிந்த அ.தி.மு.க. வறுத்தெடுக்கிறது பா.ம.க.வை!
இதற்கிடையில் மக்கள் நீதி மய்யம் தி.மு.க. அணியில் புதிதாக இணைய இருப்பதால் கடந்த தேர்தலில் ஐ.ஜே.கே. பாரிவேந்தருக்கு கொடுத்த ஒரு சீட்டை கமலுக்கு கொடுக்க தி.மு.க. தலைமை சம்மதம் தெரிவித்துவிட்டதாக தகவல்கள் கசிந்துள்ளன. ஆனால் கமல் விரும்பும் தென்சென்னை தொகுதியை கொடுக்க தி.மு.க. யோசிக்கிறது.
தி.மு.க. இளைஞர் அணியில் வாரிசுகளை தவிர்த்து முழுக்க முழுக்க புதுமுகங்களை களத்துக்கு கொண்டு வருவதில் சின்னவர் தீவிரமாக உள்ளார். அமைச்சர்கள் துரை முருகன், காந்தி, செஞ்சி மஸ்தான் ஆகியோரது வாரிசுகள் தவிர்க்கப்பட்டுள்ளார்கள்.