என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உலகம்
X
கப்பலில் கிரிக்கெட் விளையாடிய குழுவினர்- பந்து கடலில் விழுவதை தடுக்க புதிய வழி
ByLavanya16 May 2023 10:41 AM IST
- கப்பலில் கிரிக்கெட் விளையாடும் குழுவினர்களில் ஒருவர் பந்தை ஓங்கி அடிக்கிறார். பந்து கடலில் விழுகிறது.
- பந்தில் கயிறை கட்டி இருப்பதால், கடலுக்குள் விழுந்த பந்தை வெளியே எடுப்பது போன்று காட்சிகள் உள்ளது.
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த விளையாட்டாக கிரிக்கெட் மாறி உள்ளது. சிறிய இடம் கிடைத்தாலும் கூட அதில் 4, 5 பேர் சேர்ந்து ஒரு குழுவாக கிரிக்கெட் விளையாடுவதை பார்க்க முடிகிறது. ஆனால் கடலில் சென்று கொண்டிருக்கும் கப்பலில் ஒரு குழுவினர் கிரிக்கெட் விளையாடுவது போன்ற வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
அதில் கப்பலில் கிரிக்கெட் விளையாடும் குழுவினர்களில் ஒருவர் பந்தை ஓங்கி அடிக்கிறார். பந்து கடலில் விழுகிறது. ஆனால் அந்த பந்தில் கயிறை கட்டி இருப்பதால், கடலுக்குள் விழுந்த பந்தை வெளியே எடுப்பது போன்று காட்சிகள் உள்ளது. இந்த வீடியோ அதிக லைக்குகளை அள்ளி வருகிறது.
Next Story
×