என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » இந்தி பிரசார் சபா
நீங்கள் தேடியது "இந்தி பிரசார் சபா"
நூற்றாண்டு கண்ட சென்னை தக்ஷிண பாரத் இந்தி பிரசார் சபாவில் நிறுவப்பட்ட மகாத்மா காந்தி சிலையை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று திறந்து வைத்தார். #RamNathKovind #MahatmaGandhiStatue
சென்னை:
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒருநாள் பயணமாக தமிழகத்துக்கு இன்று வருகை தந்துள்ளார். இன்று காலை சென்னைக்கு வந்த ஜனாதிபதிக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் ஆகியோர் மலர்ச்செண்டு கொடுத்து வரவேற்றனர்.
அதன்பின்னர், சென்னை தியாகராய நகரில் செயல்பட்டு வரும் இந்தி பிரசார் சபாவுக்கு சென்றார் ராம்நாத் கோவிந்த். நூற்றாண்டு கண்ட சென்னை தக்ஷிண பாரத் இந்தி பிரசார் சபாவில் நிறுவப்பட்ட மகாத்மா காந்தி சிலையை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று திறந்து வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:
எனக்கு பிடித்த மாநிலங்களில் ஒன்றான தமிழ்நாட்டுக்கு வருவதில் மிக்க மகிழ்ச்சி. தமிழ்நாடு மிக அழகிய மொழி, செம்மையான கலாச்சாரம், திறமையுடன் கடுமையாக உழைக்கும் மக்கள், தொன்மையான வரலாறு ஆகிய சிறப்புகளை கொண்டது. காந்திஜியின் கருத்துக்கள் உலகுக்கு பொதுவானவை என குறிப்பிட்டுள்ளார். #RamNathKovind #MahatmaGandhiStatue
×

X