என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » இந்திய மாணவி
நீங்கள் தேடியது "இந்திய மாணவி"
அமெரிக்காவின் பிரசித்திபெற்ற ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தின் இளங்கலை மாணவர் சங்க தலைவராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஸ்ருதி பழனியப்பன் தேர்வாகியுள்ளார். #SruthiPalaniappan #Harvardstudent
நியூயார்க்:
அமெரிக்காவின் மாஸாச்சூசெட்ஸ் மாநிலத்தில் உள்ள காம்பிரிட்ஜ் நகரில் பிரசித்திபெற்ற ஹார்வார்ட் பல்கலைக்கழகம் இயங்கி வருகிறது. இங்கு பயில்வதே பெருமைக்குரிய விஷயமாக உலகில் உள்ள பலர் கருதிவரும் நிலையில் இந்த பல்கலைக்கழகத்தின் இளங்கலை மாணவர் சங்க தேர்தல் நடைபெற்றது.
ஸ்ருதி பழனியப்பனின் பெற்றோர் கடந்த 1992-ம் ஆண்டு சென்னையில் இருந்து அமெரிக்காவில் சென்று குடியேறியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தலைவராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஸ்ருதி தேர்ந்தெடிக்கப்பட்டார். #SruthiPalaniappan #Harvardstudent
அமெரிக்காவின் மாஸாச்சூசெட்ஸ் மாநிலத்தில் உள்ள காம்பிரிட்ஜ் நகரில் பிரசித்திபெற்ற ஹார்வார்ட் பல்கலைக்கழகம் இயங்கி வருகிறது. இங்கு பயில்வதே பெருமைக்குரிய விஷயமாக உலகில் உள்ள பலர் கருதிவரும் நிலையில் இந்த பல்கலைக்கழகத்தின் இளங்கலை மாணவர் சங்க தேர்தல் நடைபெற்றது.
இந்த தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட இந்திய வம்சாவளி அமெரிக்கப் பெண்ணான ஸ்ருதி பழனியப்பன்(20) 41.5 சதவீதம் வாக்குகளை வாங்கி வெற்றி பெற்றார். இதே அணியை சேர்ந்த ஜூலியா ஹுயேஸா(20) துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
×

X