search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தமிழர் தந்தை"

    தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் 38-வது ஆண்டு நினைவு நாளான இன்று எழும்பூரில் உள்ள அவரது சிலைக்கு தினத்தந்தி இயக்குனர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன், மாலைமலர் இயக்குனர் பா.சிவந்தி ஆதித்தன், தந்தி டி.வி. இயக்குனர் பா.ஆதவன் ஆதித்தன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
    சென்னை:

    தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் 38-வது ஆண்டு நினைவு நாள் இன்று கடைபிடிக்கப்பட்டது.

    இதையொட்டி சென்னை எழும்பூரில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.



    சி.பா.ஆதித்தனார் சிலைக்கு ‘மாலைமுரசு’ நிர்வாக இயக்குனர் இரா. கண்ணன் ஆதித்தன், ‘தினத்தந்தி’ இயக்குனர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன், மாலைமலர் இயக்குனர் பா.சிவந்தி ஆதித்தன், தந்தி டி.வி. இயக்குனர் பா.ஆதவன் ஆதித்தன் ஆகியோர் மாலை அணிவித்து வணங்கினர்.

    தினத்தந்தி, மாலைமலர், டி.டி.நெக்ஸ்ட், ராணி, ராணி பிரிண்டர்ஸ், இந்தியா கேப்ஸ், டிராவல் மால், தந்தி டி.வி., ஏ.எம்.என். டி.வி., ஹலோ எப்.எம்., இண்டர் பிரஸ், சுபஸ்ரீ ஊழியர்கள் மரியாதை செலுத்தினார்கள்.

    தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், க.பாண்டியராஜன் ஆகியோர் மரியாதை செலுத்தினார்கள்.

    மேலும் அஞ்சலி செலுத்தியவர்கள் விவரம் வருமாறு:-

    தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், தி.மு.க. முன்னாள் எம்.பி. ஜெயதுரை, முன்னாள் மேயர் சைதை துரைசாமி, தி.மு.க. பிரசார குழு செயலாளர் சிம்லா முத்துச்சோழன், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், சமத்துவ மக்கள் கழக நிறுவனர் எர்ணாவூர் நாராயணன், புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழக நிறுவனர் டாக்டர் சேதுராமன், நடிகர் எஸ்.வி.சேகர்,தொழில் அதிபர் வி.ஜி.சந்தோ‌ஷம், டாக்டர் கருணாநிதி, எழுத்தாளர் டாக்டர் அமுதா பாலகிருஷ்ணன்,

    அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் பாலகங்கா, இலக்கிய அணி மாநில துணைத்தலைவர் இ.சி. சேகர், நடிகர் கே.எம்.பஷீர், டி.எஸ்.வேல்ஆதித்தன்.

    காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் கராத்தே தியாகராஜன், ரூபி மனோகரன், வீரபாண்டியன், நிர்வாகிகள் நாச்சிகுளம் சரவணன், பொன். கிருஷ்ணமூர்த்தி, துரை, எம்.கே.பாபு, நாகராஜ், கவுரிசங்கர், ரகுசங்கர், ரஞ்சன், ராஜ்குமார், பிரபா, விஜய், கார்த்திகேயன், நெட் ரமேஷ், ராதாகிருஷ்ணன், கார்த்திக், தினேஷ்பாபு, சூளை ராஜேந்திரன், முனிவேல், எழும்பூர் குணா, வேலுத்தேவர்.

    பா.ஜனதா நிர்வாகிகள் ராமையா, வன்னியராஜன், அனைத்து இந்திய மக்கள் கட்சி நிறுவன தலைவர் அருள்காந்த்.

    ம.தி.மு.க. நிர்வாகிகள் வந்தியதேவன், ஜீவன், சுப்பிரமணி, மகேந்திரன், ஞானம், நிசார், இளவழகன், சிக்கந்தர், குமார், நமச்சிவாயம், கராத்தே பாபு, கழக குமார், செல்ல பாண்டியன், டாக்டர் சந்திர சேகர், பூங்கா நகர் ராமதாஸ்.

    விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர்கள் செல்லத்துரை, இரா.செல்வம், நிர்வாகிகள் சேத்துப்பட்டு இளங்கோ, மின்னல் பாபு, எம்.செல்வம், அண்ணாமலை. மண்வீரன்.

    தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் ஜி.வெங்கடேஷ், கோவை தங்கம், டி.என். அசோகன், டி.எம்.பிரபாகர், முனவர் பாட்சா, விடியல் சேகர், திருவேங்கடம், சக்தி வடிவேல், ரவிசந்திரன், மனோகர், இளங்கோ, புனிதன், சத்திய நாராயணன், மனோஜ்குமார், லட்சுமி பிரபா, சிவா, வசந்தி, நரேஷ் குமார்.

    பெருந்தலைவர் மக்கள் கட்சி நிர்வாகிகள் தர்மராஜ், மோகன், குருசாமி, சிவகுமார், சந்தானம், ராபர்ட், வி.பி.அய்யர், நாகராஜ், விக்னேஷ்வரன், சந்துரு, ஜஸ்டின் காமராஜ், பொன்ராஜ் மாரிசெல்வம், அலெக்சாண்டர், பொன். மகேஷ், காட்வின், கருணாதாசன், முருகன், முருகேச பாண்டியன்.

    சமத்துவ மக்கள் கழக நிர்வாகிகள் கே.ஏ.எஸ்.ஆர்.பாபு, பாஸ்கர், வில்லியம், சீனிவாசன், ஜஸ்டின், சங்கர பாண்டி, செல்வா, தர்புதீன், சிவகுமார், பாக்யராஜ், சுந்தரேசன்.

    அண்ணா எம்.ஜி.ஆர். திராவிட கழக நிறுவன தலைவர் முத்துராமன், சிங்க பெருமாள், நாகராஜ், அகில இந்திய காந்தி காமராஜ் காங்கிரஸ் கட்சி தலைவர் இசக்கிமுத்து, கதிரேசன்.

    புதிய நீதிக்கட்சி நிர்வாகிகள் ரவிகுமார், சேதுராமன், ராஜாராம், பழனி, சுதர்சன், செல்வம், லோகநாதன், மகாதேவன், கவுரிசங்கர், ராதாகிருஷ்ணன், சீனிவாசன், ரமேஷ், ஆனந்தன், முருக பெருமான், பிரகாஷ்குமார், அரிகிஷ்ணன், செந்தில் குமார், சேகர், வெங்கடேசன், சுகுமார்.

    மூவேந்தர் முன்னணி கழக நிர்வாகிகள் சுரேஷ், வரதராஜ், சண்முகவேல், பாண்டியன்.

    சென்னை வாழ் நாடார் சங்க தலைவர் பி.சின்னமணி நாடார், பொதுச்செயலாளர் தங்கமுத்து, நெல்லை தூத்துக்குடி நாடார் மகமை பரிபாலன சங்க தலைவர் த.பத்மநாபன், பொருளாளர் எம்.மாரிதங்கம், பெரம்பூர் வட்டார நாடார்கள் ஐக்கிய சங்க செயலாளர் செல்லம், பொருளாளர் தாமோதரன், பெருவாயல் ரங்கசாமி, பி.கிருஷ்ணசாமி, ஐ.சுந்தர் ராஜ், பி.தனுஷ் கோடி, எஸ்.சோலையப்பன், எம்.சமுத்திரபாண்டி, எஸ்.மாரியப்பன், எஸ்.பொன்னுகுமார், நெல்லை, தூத்துக்குடி மகமை பரிபாலன சங்க நிர்வாக செயலாளர் மயிலை சந்திரசேகர், கமிட்டி உறுப்பினர் வெள்ளத்துரை

    சென்னை வாழ் முக்கூடல் நாடார் சங்க தலைவர் ஆர்.சிதம்பரம், சேலம் நாடார் சங்க துணை செயலாளர் மாடசாமி, சென்னை நாடார் நலச் சங்க செயலாளர் பி.விஜயகுமார், துணை செயலாளர் மார்க்கெட் ராஜா, பொருளாளர் ராஜாராம், தமிழ்நாடு சத்திரிய நாடார் இயக்க தலைவர் ஆர்.சந்திரன் ஜெயபால், பொருளாளர் குணசீலன்,

    மாநில ஒருங்கிணைப்பாளர் மாரீஸ்வரன், மத்திய சென்னை மாவட்ட செயலாளர் பி.மாரி முத்து, துணை தலைவர் பொன்னம்பல சாமி, மாநில செயலாளர் வி.தங்கதுரை எம்.மாடசாமி, எம்.ஏ. தங்கதுரை, சென்னை வாழ் முல்லைக்காடு நாடார் சங்க துணை செயலாளர் முல்லை பிரைட்டன், நாடார் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் மின்னல் ஸ்டீபன்.

    இந்திய நாடார்கள் பேரமைப்பு ஒருங்கிணைப்பாளர் கே.எஸ்.மலர்மன்னன், எர்ணாவூர் நாடார் உறவின் முறை பொதுச்செயலாளர் சுந்தரேசன், துணை தலைவர் சுதந்திரதாஸ், ஆழ்வார், ராமன்நாடார், அணியாப்பூர் நாடார் சங்க பொருளாளர் மனோகரன், பட்டுமேடு நாடார் சமூக ஐக்கிய சங்க தலைவர் செல்வராஜ், அருணாசல மூர்த்தி, ஜெயராஜ், வெள்ளைச்சாமி.

    சென்னை வாழ் போடுபட்டி இந்து நாடார் உறவின் முறை சங்க நிர்வாகிகள் முனிரத்தினம், செந்தில்குமார், முத்துகருப்பன், காசி பாண்டி, நெற்குன்றம் நாடார் சங்க செயலாளர் கே.முத்துராமன், சேலவாயல் நாடார் சங்க நிர்வாகி செந்தில்முருகன், சர்வதேச வணிகர் சம்மேளன தலைவர் கராத்தே சந்துரு, வக்கீல் விஜய குமார், சுப்பிரமணி, ஜீவன், இசக்கிராஜா.

    திருவான்மியூர் வட்டார நாடார் ஐக்கிய சங்க செயலாளர் திருப்புகழ், பொருளாளர் சிங்கராயர், நிர்வாகிகள் ராஜேந்திரன், சித்திரைப்பாண்டியன், கனகராஜ், சின்னத்துரை, ராமசாமி, அரிதாஸ், பாலகிருஷ்ணன், செந்தில் குமார், சரவணபவன், மாணிக்க வாசகம், பனங்காட்டு படை ஒருங்கிணைப்பாளர் அரிநாடார், தமிழ்நாடு நாடார் சங்க வட சென்னை மாவட்ட தலைவர் கார்த்திக்.

    தமிழ்நாடு டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணிமன்ற ஆயுட்கால உறுப்பினர் சபேஷ் ஆதித்தன், மன்றத்தின் சட்ட ஆலோசகர் ஆறுமுக நயினார், அயனாவரம் மன்ற தலைவர் ஜெகதீஷ் சவுந்தர் முருகன், நெல்லை மாவட்ட மன்ற செயலாளர் எம்.தோப்புமணி, மாநில நிர்வாக குழு உறுப்பினர் காயல் இளவரசு, ஆர்.எஸ்.நாசர், சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற மாநில துணை பொதுச்செயலாளர் பால முனியப்பன், ஆதித்தனார் முரசு கணேசா, திருவொற்றியூர் நகர நற்பணி மன்ற தலைவர் முல்லை ராஜா, திருச்சி மாவட்டம் அணியாப்பூர் நற்பணி மன்ற அமைப்பாளர் மணலி எம்.ராஜகோபால், திருச்சி புறநகர் மாவட்ட நற்பணி மன்ற துணைச்செயலாளர் செல்வம், சந்தைப்பேட்டை மன்ற செயலாளர் காமராஜ்.

    சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற வடசென்னை மாவட்ட துணைத் தலைவர் செல்வம், தென் சென்னை மாவட்ட துணை செயலாளர் ஊதாந்த், மெர்க்கண்டைல் வங்கி முன்னாள் இயக்குனர் ராஜ்குமார், தமிழ்நாடு சி.பா. ஆதித்தனார் சமூக நல இயக்க தலைவர் பி.சி.பச்சைக்கனி, தமிழ்நாடு இளைஞர்கள் சங்க மாநில தலைவர் மதன், பொருளாளர் பால சுப்பிரமணியன், ரமேஷ், கார்த்திக், தமிழன்னை கலை மன்ற செயலாளர் ரவி, சினிமா ஸ்டண்ட் இயக்குனர் ஜாக்குவார் தங்கம், காமராஜர் பேத்தி மயூரி, நிலத்தரகர்கள் நலச்சங்க தலைவர் வி.என்.கண்ணன்,

    சிதம்பரம் டி.சி.ராஜா குமார் காமராஜர் மன்ற தலைவர் திருப்பதி, பொருளாளர் புவனேஸ்வரன், ஆறுமுகம், கீர்த்திராஜா, வினோத்குமார், ஆதித்தனார் மக்கள் பேரவை தலைவர் வக்கீல் செல்வநாதன், பொதுச்செயலாளர் கணேசன், பொருளாளர் ஜெயகுமார், நிர்வாகிகள் அகிலன்பாபு, ராமர், பாண்டியன், சுரேஷ்,

    அகில பாரத பெருந்தலைவர் காமராஜர் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் மதனவேல்ராஜன், மாநில மகளிர் அவை தலைவி சுந்தரம் மீனாட்சி, பனங்காட்டு மக்கள் கழக நிர்வாகிகள் டி.எம்.பிரபாகரன், செந்தில்முருகன், தாஸ், ராமச்சந்திரன், வீரத் தமிழர் பேரவை தலைவர் தங்கபாஸ்கரன், இளைஞர் அணி செயலாளர் கல்வி குமார், சிந்தாதிரிப்பேட்டை அம்பேத்கார் மக்கள் நலச் சங்க தலைவர் நாகராஜன், செயலாளர் சந்தர், நிர்வாகிகள் சந்திரன், மோகன், பாஸ்கர்.

    தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சென்னை மாவட்ட தலைவர் கே.ஜோதிலிங்கம், மாநில செய்தித்தொடர்பாளர் வி.பாண்டியராஜன், மத்திய சென்னை மாவட்ட செயலாளர் கே.எஸ்.முகைதீன், நிர்வாகிகள் மாரியப்பன், ராமசாமி, காசி பாண்டியன், ஆர்.ராஜா, எஸ்.கணேசன்,

    தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை தலைவர் முத்துக்குமார், பொதுச்செயலாளர் கே.சி.ராஜா, பொருளாளர் பட்டேல், நிர்வாகிகள் அருண்குமார், அகஸ்டின் சுரேஷ், சுந்தரேசன், கண்ணன், இசக்கி முத்து, வண்ணாரப்பேட்டை அனைத்து வியாபாரிகள் சங்க பொதுச்செயலாளர் தங்கதுரை, தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் கொளத்தூர் த.ரவி, நிர்வாகிகள் சிந்தா, ஜெயராமன், குழந்தைவேல், ராம்ஜித், அருணாசலமூர்த்தி, ரமேஷ், ஜெயக்குமார்.

    ம.பொ.சி., காலிங்கராயன், அழகுமுத்துக்கோன், பென்னி குயிக், தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் ஆகியோரின் பிறந்த நாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று சட்டசபையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து உள்ளார். #EdappadiPalaniswami #SPAdithanar
    சென்னை:

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் இன்று 110-வது விதியின் கீழ் சில அறிவிப்புகளை வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு:-

    தமிழ்நாட்டில் இதழியல் முன்னோடியும், இன்றைய முன்னணி நாளிதழ்களில் ஒன்றான “தினத்தந்தி” தமிழ் நாளிதழைத் தொடங்கி, பாமரரும், பாட்டாளியும் எளிய தமிழ் மூலம் படிக்க வழிவகை செய்தவர் சி.பா.ஆதித்தனார்.

    தமிழ்நாட்டில் சட்டமன்ற உறுப்பினராகவும், சட்டப்பேரவையின் அவைத்தலைவராகவும், கூட்டுறவுத்துறை அமைச்சராகவும் பணியாற்றியவர் சி.பா.ஆதித்தனார்.

    தமிழ் ஆர்வலர்கள் அன்னாரது பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாட வேண்டுமென்று விடுத்த கோரிக்கையினை ஏற்று, சென்னை எழும்பூரில் அமைந்துள்ள சி.பா.ஆதித்தனாரின் திருவுருவச் சிலைக்கு அவர் பிறந்த நாளான செப்டம்பர் 27 அன்று அரசின் சார்பில் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தி சிறப்பிக்கப்படும்.

    இந்திய விடுதலைப் போராட்ட வீரரும், சிறந்த தமிழ் அறிஞரும், சிலப்பதிகாரத்தின் மீது ஆளுமை கொண்டிருந்த சிலம்புச் செல்வர் என அனைவராலும் அறியப்பட்டவர், முன்னாள் மேலவைத் தலைவர் ம.பொ.சிவஞானம். மொழிவாரி மாநிலங்கள் பிரிவினையின்போது, சென்னையை தமிழ்நாட்டின் தலைநகராக தொடரச் செய்யவும், திருத்தணி, செங்கோட்டை பகுதிகளையும், கன்னியாகுமரி மாவட்டத்தையும் தமிழ்நாட்டுடன் இணைக்க பாடுபட்டவர்; எழுத்து சீர்திருத்தத்தின்போது ‘ஐ’யும், ‘ஒள’வும் தமிழ் மொழியில் தொடரச் செய்தவர் ம.பொ.சிவஞானம்.

    அவரது தமிழ் தொண்டினை போற்றிடும் வகையில், சென்னை, தியாகராய நகரில் அமைக்கப்பட்டுள்ள ம.பொ.சிவஞானத்தின் திருவுருவச் சிலைக்கு அன்னாரின் பிறந்த நாளான ஜூன் 26 அன்று அரசின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி சிறப்பிக்கப்படும்.



    துணிச்சல், மன உறுதி, தன்னம்பிக்கையுடன் விவசாயிகளின் உயிர்நாடியாக விளங்கும் முல்லைப்பெரியாறு அணையை தனது சொந்த செலவில் கட்டி தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்கள் பாசன வசதி பெற வழிவகுத்த கர்னல் ஜான் பென்னிகுயிக் பிறந்த நாளினை ஆண்டுதோறும் அரசு விழாவாக கொண்டாட அப்பகுதி விவசாய பெருமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    அவர்களது கோரிக்கையினை ஏற்று கர்னல் ஜான் பென்னிகுயிக் பிறந்த நாளான ஜனவரி மாதம் 15-ம் நாள் அரசு விழாவாக ஆண்டுதோறும் கொண்டாடப்படும்.

    பவானி ஆறு காவேரி ஆற்றுடன் கூடும் இடத்திற்கு சற்று முன்பே அணை கட்டி பவானி ஆற்றின் நீரை வாய்க்கால் மூலம் நேராகக் கொண்டு சென்றால் தண்ணீர் விரைந்து ஓடிவிடும் என்பதாலும், வாய்க்கால்களை வளைத்து வளைத்து வெட்டுவதனால் அதிக பரப்பளவு பாசனம் பெறும் என்ற தொலைநோக்கு சிந்தனையுடனும், விவசாயிகளின் நலன்களுக்காக வாய்க்கால்களை திறம்பட வெட்டி பல நூற்றாண்டுகளுக்கு முன்பே தை மாதம் 5-ந்தேதி நாட்டுக்கு அர்ப்பணித்தவர் காலிங்கராயன்.

    அன்னாரை சிறப்பு செய்யும் வகையில் தை மாதம் 5-ந்தேதியன்று பொதுமக்கள் சார்பாக காலிங்கராயன் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அவருக்கு மேலும் சிறப்பு செய்யும் விதமாக 13.5.2018 அன்று அவரது முழு உருவ வெண்கல சிலையுடன் கூடிய மணி மண்டபம் என்னால் திறந்து வைக்கப்பட்டது. காலிங்கராயனின் நினைவைப் போற்றுகின்ற வகையில் ஆண்டுதோறும் தை மாதம் 5-ந்தேதி அரசு விழாவாகக் கொண்டாடப்படும்.

    சுதந்திரப் போராட்ட வீரர் மாவீரன் அழகு முத்துக்கோனின் வீரத்தையும் வரலாற்றையும் உலகிற்கு எடுத்துரைக்கும் வகையில், சென்னை எழும்பூரில் அமைக்கப்பட்ட சிலையை 15.3.1996 அன்றும், தூத்துக்குடி மாவட்டம், கட்டாளங்குளத்தில் நினைவு மண்டபத்தை 8.12.2014 அன்றும், அம்மா திறந்து வைத்து அன்னாருக்கு பெருமை சேர்த்தார்.

    தூத்துக்குடி மாவட்டம், கட்டாளங்குளத்தில் உள்ள அன்னாரது நினைவு மண்டபத்தில் ஆண்டுதோறும், அவரது பிறந்த நாள் விழா அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அன்னாருக்கு மேலும் பெருமை சேர்க்கும் விதமாக, சென்னை, எழும்பூரில் அரசின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள வீரன் அழகுமுத்துக்கோனின் திருவுருவச் சிலைக்கு ஆண்டுதோறும் ஜூலை 11-ம் நாள் அரசின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி சிறப்பிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #EdappadiPalaniswami #SPAdithanar

    தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் 114-வது பிறந்த நாள் விழாவையொட்டி அவரது திருவுருவச் சிலைக்கு, தினத்தந்தி நிர்வாக இயக்குனர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன் மற்றும் ஏராளமானோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். #SPAdithanar #AdithanarBirthday
    சென்னை:

    ‘‘தமிழர் தந்தை’’ சி.பா.ஆதித்தனார் தமிழ்ப் பத்திரிகை உலகில் முன்னோடியாகப் போற்றப்படுகிறார்.

    தமிழக சட்டசபை முன்னாள் சபாநாயகர், கூட்டுறவுத்துறை அமைச்சர் உள்ளிட்ட பதவிகளை வகித்த அவருக்கு பெருமை சேர்க்கும் வகையில், சென்னை எழும்பூரில் 5 சாலைகள் சந்திக்கும் பகுதியில் முழு உருவ வெண்கல சிலை நிறுவப்பட்டுள்ளது. மறைந்த முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். கடந்த 1987-ம் ஆண்டு அந்த சிலையை திறந்து வைத்து அந்த பகுதி சாலைக்கு ‘‘சி.பா.ஆதித்தனார் சாலை’’ என்றும் பெயர் சூட்டினார்.

    சி.பா.ஆதித்தனாரின் பிறந்த நாள் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் 27-ந்தேதி மிக விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. இன்று (வியாழக்கிழமை) சி.பா.ஆதித்தனாரின் 114-வது பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.

    இதையொட்டி சென்னை எழும்பூர் ஆதித்தனார் சாலையில் உள்ள சி.பா.ஆதித்தனார் சிலை மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது.

    சி.பா.ஆதித்தனாரின் சிலைக்கு, ‘தினத்தந்தி’ இயக்குனர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன், மாலைமலர் இயக்குனர் பா.சிவந்தி ஆதித்தன், பா.ஆதவன் ஆதித்தன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

    தினத்தந்தி, மாலைமலர், ராணி, ராணிமுத்து, ராணி பிரிண்டர்ஸ், ஹலோ எப்.எம்., தந்தி டி.வி., சுபஸ்ரீ, கோகுலம் கதிர், டிராவல் மால், கெய் டிராவல்ஸ், ஏ.எம்.என். டி.வி., மாலை முரசு ஊழியர்கள் திரளாக வந்து மரியாதை செலுத்தினர்.

    அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், பாண்டியராஜன், கடம்பூர் ராஜூ, எஸ்.ஆர்.விஜயகுமார் எம்.பி., முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன், அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் பாலகங்கா ஆகியோர் சி.பா.ஆதித்தனார் சிலைக்கு மாலை அணிவித்தனர்.

    மேலும் மாலை அணிவித்தவர்கள் விவரம் வருமாறு:-



    ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன், பெருந்தலைவர் மக்கள் கட்சித் தலைவர் என்.ஆர்.தனபாலன், சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன், முன்னாள் மேயர் சைதை துரைசாமி, வி.ஜி.சந்தோ‌ஷம், டாக்டர் கருணாநிதி, தண்டுபத்து ஜெயராமன், திருநெல்வேலி தட்சணமாற நாடார் சங்க மும்பை கிளை செயலாளர் ராமராஜா, எழுத்தாளர் அமுதா பாலகிருஷ்ணன்.

    அ.தி.மு.க. நிர்வாகிகள் இ.சி.சேகர், வேல் ஆதித்தன், கே.எஸ்.அரிபாபு, நித்யானந்தம்.

    தி.மு.க. நிர்வாகிகள் சிம்லா முத்துசோழன், கவிஞர் காசிமுத்து மாணிக்கம், சூளை குப்புசாமி.

    காங்கிரஸ் பொதுச் செயலாளர் தாமோதரன், நிர்வாகிகள் சூளை ராமலிங்கம், காஜா மொய்தீன்.

    ம.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள், ஜீவன், சுப்பிரமணியன், சி.பி.ராஜேந்திரன், மகேந்திரன், நிர்வாகிகள் நன்மாறன், நிசார், பூங்கா நகர் ராமதாஸ்.

    த.மா.கா. துணைத் தலைவர் கோவை தங்கம், தலைமை நிலைய செயலாளர் ஜி.ஆர்.வெங்கடேஷ், மாவட்ட தலைவர்கள் கொட்டிவாக்கம் முருகன், ரவிச்சந்திரன், நிர்வாகிகள் சிவபாலன், ஐசக் வில்சன், காளியப்பன், ஆர்.எஸ்.முத்து, லோகநாதன், ஆர்.சம்பத்குமார், வேலா, ஸ்டீபன், நாஞ்சில் நேசையா, தி.நகர் கனகராஜ்.

    பா.ஜனதா வர்த்தகர் அணி மாநில தலைவர் ராஜா கண்ணன், மாவட்ட செயலாளர் சக்திவேல், நிர்வாகிகள் எஸ்.ஆர்.ராமையா, வன்னியராஜன், பட்டுராமசுந்தரம்.

    பெருந்தலைவர் மக்கள் கட்சி நிர்வாகிகள் புழல் தர்மராஜ், மோகன், பாலாஜி, ராபர்ட், அய்யர், விக்டர், முருகேசபாண்டி, நாகராஜ், பொன்ராஜ், சக்தி முருகன், ரவிச்சந்திரன், செல்வராஜ், அருணாசல பாண்டியன், மாரிமுத்து, ஜெயபால், எஸ்.கே.மணி, ஜஸ்டின் சாம்ராஜ்.

    சமத்துவ மக்கள் கழக நிர்வாகிகள் எம்.கண்ணன், ஆர்.பாஸ்கர், பி.என்.குமார்.

    தலித் முன்னேற்ற கழக தலைவர் அன்பின் பொய்யாமொழி, மாநில செயலாளர் குமார், இணை செயலாளர் கருணாகரன்.

    காமராஜர் ஆதித்தனார் கழக மாநில பொருளாளர் டி.எம்.பிரபாகரன்.

    விடுதலை விரும்பிகள் கட்சி தலைவர் செங்கோடன், பம்மல் கார்த்திக், கோபால், நெல்லை சண்முக சுந்தரம், முருகேசன், சங்கர், முத்து ராஜ், குமார், வெங்கடேசன், வடிவேல், வாசுகி, தனசுந்தரம், குணசுந்தரம், குமார் பாபு, மூர்த்தி.

    அகில இந்திய சமத்துவ கழக தலைவர் ஆர்.ராஜேஷ், அகில இந்திய காந்தி காமராஜ் காங்கிரஸ் கட்சி தலைவர் பா.இசக்கி முத்து, மணியரசன், அருள்ரூபன்.

    சென்னை வாழ் நாடார் சங்க தலைவர் பி.சின்னமணி நாடார், பொது செயலாளர் டி.தங்கமுத்து, பொருளாளர் கே.வி.பி.பூமிநாதன், செயலாளர் செல்லத்துரை, துணை தலைவர் தாமஸ், இந்திய நாடார்கள் கூட்ட மைப்பு துணை தலைவர் டி.ராஜ்குமார், சென்னை வாழ் முக்கூடல் நாடார் சங்க தலைவர் சிதம்பரம்.

    சென்னை வாழ் கொளத்தூர் நாடார் சங்க கவுரவ தலைவர் எஸ்.பாண்டியன், நாடார் மக்கள் சக்தி மாநில ஒருங்கிணைப்பாளர் ஹரிநாடார், நெற்குன்றம் நாடார் சங்க செயலாளர் முத்துராமன், ஆவுடையப்பன், எர்ணாவூர் நாடார் உறவின் முறை பொது செயலாளர் சுந்தரேசன்.

    சென்னை வாழ் கள்ளிகுளம் நாடார் சங்க தலைவர் தங்கதுரை, செயலாளர் ஜூலியட், வண்ணாரப் பேட்டை நாடார் சங்க தலைவர் ராஜன், பொருளாளர் ராஜேஷ், பெரம்பூர் வட்டார நாடார் சங்க தலைவர் த.பத்மனாபன், சத்திரிய நாடார் இயக்க தலைவர் ஆர்.சந்திரன் ஜெயபால், கூடுதல் பொது செயலாளர் மாரிதங்கம், துணை தலைவர்கள் எஸ்.ஆர்.பி.ராஜன், இமானுவேல், பொருளாளர் குணசீலன்.

    பெரம்பூர் வட்டார நாடார் சங்க செயலாளர் செல்வம், பொருளாளர் தாமோதரன், ஆலோசகர் ரங்கசாமி, பகுதி செயலாளர் கிருஷ்ணசாமி, சுந்தர்ராஜ், செயற்குழு உறுப்பினர்கள் சோலையப்பன், தனுஷ்கோடி ராஜன், சிங்கராஜா, பொன்குமார், முருகேசன், பால்ராஜ், சமுத்திரபாண்டி, மாரியப்பன், ஆறுமுகலிங்கம், சந்திரசேகர்.

    சி.பா.ஆதித்தனார் சமூக நல சேவை இயக்க தலைவர் பி.சி.பச்சைக்கனி, இந்திய நாடார் இளைஞர் பேரவை சென்னை மண்டல தலைவர் செல்வராஜ் நாடார், தமிழ்நாடு சத்திரிய நாடார் இயக்க செயலாளர் மாடசாமி, தங்கதுரை, துணை செயலாளர் ராஜன், துணை தலைவர் செல்வகுமார், மாரீஸ்வரன், கிறிஸ்டோபர், கனகராஜ், வியாசை சுற்று வட்டார நாடார் இளைஞர் பேரமைப்பு காப்பாளர் காம ராஜ், கவுரவ தலைவர் ஆத்தியப்பன், தலைவர் கனகராஜ், செயலாளர் ராஜமூர்த்தி, பொருளாளர் பொன்ராஜ், துணை தலைவர் தவசிராஜன்.

    நாடார் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் மின்னல் ஸ்டீபன், பொது செயலாளர் கு.சுந்தரேசன், சென்னை நாடார் சங்க செயலாளர் விஜயகுமார், துணை தலைவர் பூபாண்டியன், துணை செயலாளர் ராஜா, தமிழ்நாடு நாடார் சங்க மாநில தலைவர் முத்து ரமேஷ், துணை பொது செயலாளர் மார்க்கெட் ராஜா.

    சென்னை புறநகர் நாடார்கள் பாதுகாப்பு பேரவை தலைவர் கொளத்தூர் ரவி, ஒருங்கிணைப்பாளர் அருணாசல மூர்த்தி, பொருளாளர் ஜெயமணி, அமிர்தராஜ், கற்குவேல் ராஜன், அய்யப்பசாமி, தனியரசன், ராம்ஜித், ஜெயசந்திரன், இனாம் கரிசல்குளம் நாடார் உறவின் முறை துணை செயலாளர் விஜயகுமார், சென்னை புறநகர் நாடார்கள் பாதுகாப்பு பேரவை நிர்வாகிகள் பெருமாள், பிரித்திவிராஜ், விஜயகுமார், அமிர்தராஜ், மரிய சந்தோ‌ஷம், தமிழ்நாடு நாடார் சங்க காஞ்சீபுரம் மாவட்ட தலைவர் ரவி.

    தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா, சென்னை மண்டல தலைவர் ஜோதிலிங்கம், மகேஷ்வரன், எட்வர்ட், செய்தி தொடர்பாளர் பாண்டிய ராஜன்.

    மத்திய சென்னை மாவட்ட தலைவர் சாமுவேல், பொருளாளர் ஷேக் முகைதீன், வினோத் பாபு, கே.ஏ.மாரியப்பன், ராமசாமி, சண்முக சுந்தரம், வட சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் ராபர்ட்.

    தமிழ்நாடு டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற மாநில துணை பொது செயலாளர்கள் எஸ்.பி.முத்து பாண்டியன், பாலமுனியப்பன், மாநில நிர்வாக குழு உறுப்பினர் காயல் இளவரசு, மத்திய சென்னை மாவட்ட துணை செயலாளர் ஆர்.எஸ்.நாசர்.

    தென்காசி கப்ளிமுஸ்தபா, தூத்துக்குடி மாவட்ட தலைவர் எஸ்.ஆர்.சுப்பிரமணிய ஆதித்தன், நெல்லை மாவட்ட செயலாளர் தோப்புமணி, தென் சென்னை மாவட்ட தலைவர் இந்துநாதன், துணை செயலாளர் ஊதான்ஸ், அம்பேத்கார் சேகர், திருவொற்றியூர் நகர நற்பணி மன்ற தலைவர் முல்லை ராஜா, முல்லை பிரைட்டன், ஆதித்தனார் முரசு கணேசா, ஆறுமுக கண்ணன், மணலி புதுநகர் அய்யா வைகுண்ட தர்மபதிதலைவர் தங்க பெருமாள்.

    இட்லி இனியவன், தொழில் அதிபர் சபேஷ் ஆதித்தன், ஆதித்தனார் பண்பாட்டு கழக தலைவர் மணலி மாரிமுத்து, பொருளாளர் சமுத்திர பாண்டியன், பொது செயலாளர் ஸ்டீபன், செயலாளர் சோலை கணேஷ், சந்தனா சேகர், காமராஜர் ஆதித்தனார் கழக தலைவர் சிலம்பு சுரேஷ், சென்னை மண்டல செயலாளர் பால் பாண்டியன்.  #SPAdithanar #AdithanarBirthday
    ×